கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்கும் மனைவிகள்!

திருமணம் என்பது ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதே ஆகும். இதுவே பெரியவர்கள் கூறும் அறிவுரையும் ஆகும்.இந்நிலையில் முதல் மனைவிகளஏ தங்கள் கணவர்களுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்கும் ஆச்சர்ய சம்பவம் கிராமம் ஒன்றில் கடைப்பிடிக்கபப்டு வருகின்றமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் மனைவி தனது கணவனுக்கு இரண்டாவதாக பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் விநோதமான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. பழமையான பழக்க வழக்கங்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில் உள்ள ராம்தேவ் கிராமத்து மக்கள் இன்னும் தங்களது … Continue reading கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்கும் மனைவிகள்!